British Colombiaவில் பேருந்து விபத்தில் காயமடைந்து 18 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இவர்களில் 11 பேர் வைத்தியசாலையில் இருந்து வீடு செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
வெள்ளிக்கிழமை (16) காலை Prince George நகருக்கு அருகில் சுமார் 30 பேரை ஏற்றிச் சென்ற வாடகை பேருந்து ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. .
இதில் சிலர் ஆபத்தான காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக மாகாண சுகாதார அமைச்சர் Adrian Dix தெரிவித்தார்.