தேசியம்
செய்திகள்

14 வயது சிறுமி கடத்தப்பட்டதில் மூவர் கைது

Newfoundland and Labradorரில் 14 வயது சிறுமி கடத்தப்பட்டதாக கூறப்படும் சம்பவத்தில் மூன்று பேர் குற்றச்சாட்டை எதிர்கொள்கின்றனர்.

New Brunswickகை சேர்ந்த 72 வயதான ஆண், Newfoundland and Labradorரை சேர்ந்த 69 வயதான ஆண், 63 வயதான பெண் இதில் கைது செய்யப்பட்டனர்.

இந்த மூவர் மீதும் கடத்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் பதிவாகின.

காணாமல் போன 14 வயது சிறுமியை கண்டுபிடிப்பதற்காக வியாழக்கிழமை (08) காவல்துறையினர் Amber எச்சரிக்கை விடுத்தனர்.

வெள்ளிக்கிழமை (09) அதிகாலை அவர் பாதுகாப்பாக கண்டு பிடிக்கப்பட்டார்.

Related posts

வாகன கடத்தல் தொடர்பில் இரண்டு தமிழர்கள் கைது

Lankathas Pathmanathan

தேசிய பாடசாலை உணவு திட்டத்தை உருவாக்கும் மத்திய அரசு

Lankathas Pathmanathan

FIFA தரவரிசையில் 40வது இடத்திற்கு கனடிய அணி முன்னேற்றம்

Lankathas Pathmanathan

Leave a Comment