தேசியம்
செய்திகள்

மத்திய வரவு செலவு திட்டம் நிறைவேறியது!

மத்திய வரவு செலவு திட்ட சட்டமூலம் வியாழக்கிழமை (08) நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

177க்கு 146 என்ற வாக்குகள் மூலம், வரவு செலவு திட்ட அமுலாக்க சட்டம் நிறைவேற்றப்பட்டது.

இதற்கு ஆதரவாக Liberal, NDP நாடாளுமன்ற உறுப்பினர்களும், எதிராக Conservative, Bloc Quebecois நாடாளுமன்ற உறுப்பினர்களும் வாக்களித்தனர்.

துணைப் பிரதமரும் நிதி அமைச்சருமான Chrystia Freeland கடந்த April மாதம் இந்த வரவு செலவு திட்டத்தை தாக்கல் செய்தார்.

Related posts

Scarborough கத்திக் குத்தில் தமிழ் பெண் மரணம் – சகோதரர் கைது!

Lankathas Pathmanathan

வரவு செலவு திட்டம் குறித்து Conservative தலைவர் எச்சரிக்கை

Lankathas Pathmanathan

இதுவரையில் இல்லாத மோசமான COVID தொற்றின் அலை விரைவில்!

Gaya Raja

Leave a Comment