Quebecகின் வடக்கு கடற்கரை பகுதியில் காட்டுத் தீயால் ஆயிரக்கணக்கானோர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர்.
இந்த வெளியேற்ற உத்தரவு நகரத்தில் 3 ஆயிரம் முதல் 4 ஆயிரம் குடியிருப்பாளர்களை பாதிக்கிறது.
குறைந்தபட்சம் 80 தீயை கட்டுப்படுத்த முடியாத நிலை உள்ளதாக மாகாண வனத் தீயணைப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது
Quebecகில் 114 காட்டுத் தீ, 10 ஆயிரம் hectares பரப்பரவை பாதித்துள்ளது.