தேசியம்
செய்திகள்

நாடளாவிய ரீதியில் 324 காட்டுத்தீ

நாடளாவிய ரீதியில் வெள்ளிக்கிழமை (02) பிற்பகல் நிலவரப்படி 324 காட்டுத்தீ எரிந்து வருவதாக தெரியவருகிறது.

இவற்றில் 167 கட்டுப்பாட்டில் இல்லை என கருதப்படுகிறது.

வியாழக்கிழமை (01) 209 தீ எரிந்து வருவதாக தெரிவிக்கப்பட்டது.

அதில் 87 கட்டுப்பாட்டில் இல்லை என கருதப்பட்டது.

May மாதம் ஆரம்பம் முதல் Alberta கடுமையான காட்டுத்தீயை எதிர்கொள்கிறது.

வெள்ளி பிற்பகல் வரை Albertaவில் 63 தீ எரிந்து வருகிறது

இவற்றில் 18 கட்டுப்பாட்டில் இல்லை என கருதப்படுகிறது.

Related posts

நாடளாவிய ரீதியில் கனடா தினக் கொண்டாட்டங்கள்

Lankathas Pathmanathan

மீண்டும் நான்காயிரத்திற்கும் அதிகமான COVID தொற்றுக்கள் பதிவு!

Gaya Raja

Toronto பெரும்பாகத்தில் 15 CM வரை பனிப்பொழிவு?

Lankathas Pathmanathan

Leave a Comment