February 23, 2025
தேசியம்
செய்திகள்

முடிவுக்கு வந்த Royal வங்கியின் தொழில்நுட்ப சவால்

Online, mobile வங்கி பாவனையில் எதிர்கொள்ளப்பட்ட தற்காலிக தொழில்நுட்ப சவால்களை தீர்த்துள்ளதாக Royal வங்கி தெரிவித்தது.

Online வங்கி பரிவர்த்தனை, mobile செயலி ஆகியவற்றின் சில செயல்பாடுகளில் வியாழக்கிழமை (01) காலை எதிர்கொள்ளப்பட்ட சவால் தீர்க்கப்பட்டுள்ளதாக RBC பேச்சாளர் தெரிவித்தார்.

இந்த தொழில்நுட்ப சவாலுக்கான காரணம் எதுவும் வெளியாகவில்லை.

Related posts

தொடர் வெற்றி பெறும் கனடாவின் Paralympic வீரர்கள்

Lankathas Pathmanathan

நாடளாவிய ரீதியில் 43,142 புதிய தொற்றுகள் பதிவு

Lankathas Pathmanathan

Quebecகில் அவசர நிலை தேவையற்றது: முதல்வர் François Legault

Lankathas Pathmanathan

Leave a Comment