தேசியம்
செய்திகள்

துப்பாக்கி வன்முறைக்கு எதிரான தேசிய தினம் பிரகடனம்

துப்பாக்கி வன்முறைக்கு எதிரான தினத்தை Justin Trudeau அரசாங்கம் பிரகடனப்படுத்தியுள்ளது.

துப்பாக்கி வன்முறைக்கு எதிரான தேசிய தினத்தை மத்திய அரசாங்கம் வியாழக்கிழமை (01) பிரகடனப்படுத்தியது.

பிரதமர் Justin Trudeau Torontoவில் இந்த அறிவித்தலை வெளியிட்டார் .

ஆண்டுதோறும் June மாதம் முதல் வெள்ளிக்கிழமை துப்பாக்கி வன்முறைக்கு எதிரான தேசிய நாளாக அரசாங்கம் பிரகடனப்படுத்தியுள்ளது.

துப்பாக்கி வன்முறை இல்லாத கனடாவை கட்டியெழுப்பும் அர்ப்பணிப்புக்கு இந்த நாள் உருவாக்கப்படுவதாக இந்த அறிவிப்பின் போது பிரதமர் Justin Trudeau கூறினார்.

Related posts

Calgary நகரைத் தாக்கிய புயல் – பரவலான சேதம்

Lankathas Pathmanathan

கனேடிய பொதுத் தேர்தலில் தமிழர்கள்: சஜந்த் மோகனகாந்தன் 

Gaya Raja

சிறுபான்மை அரசாங்கத்துடன் ஒத்துழைப்புக்கான கடுமையான அணுகுமுறை: NDP தலைவர் அறிவித்தல்! 

Gaya Raja

Leave a Comment