தேசியம்
செய்திகள்

Nova Scotia காட்டுத்தீயில் 200 வீடுகளும் கட்டடங்களும் சேதம்

Nova Scotiaவின் Halifax நகருக்கு அருகில் எரிந்து வரும் காட்டுத்தீயில் 200 வீடுகள் அல்லது கட்டிடங்கள் சேதமடைந்ததாக ஆரம்ப மதிப்பீடுகள் குறிப்பிடுகின்றன.

திங்கட்கிழமை (29) இரவு Halifax பிராந்திய நகராட்சி இந்த மதிப்பீட்டை வெளியிட்டது.

இந்த காட்டுத்தீ காரணமாக அந்த பகுதியில் வசிக்கும் சுமார் 16 ஆயிரம் பேர் தமது வீடுகளை விட்டு வெளியேறுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் வானிலையில் எதிர்பார்க்கப்படும் மாற்றம் அபாயகரமான நிலைமைகளை உருவாக்கலாம் என எதிர்வு கூறப்படுகிறது.

Related posts

பாடசாலைகளை விடுமுறைக்கு பின்னர் மீண்டும் திறப்பது குறித்த முடிவுகள்

Lankathas Pathmanathan

வெள்ளிக்கிழமை எரிபொருளின் விலை மூன்று சதம் சரியும்

Lankathas Pathmanathan

அத்தியாவசியமற்ற சர்வதேச விமானங்களைத் தடை செய்யுங்கள்: Quebec முதல்வர் மத்திய அரசிடம் வலியுறுத்தல்

Lankathas Pathmanathan

Leave a Comment