February 22, 2025
தேசியம்
செய்திகள்

தங்கம் வென்றது கனடா!

ஆண்கள் உலக hockey (IIHF) தொடரில் கனடிய அணி தங்கம் வென்றது.

ஞாயிற்றுக்கிழமை (28) நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் ஜெர்மனியை கனடா வெற்றி பெற்றது.

இந்த ஆட்டத்தில் ஜெர்மனி அணியை கனடா 5 க்கு 2 என்ற goal கணக்கில் வெற்றி பெற்றது.

இதன் மூலம் மூன்று ஆண்டுகளில் கனடா இரண்டாவது முறையாக தங்கம் வென்றது.

இது கனடாவின் 28வது தங்கப் புதக்கமாகும்.

Related posts

இதுவரை 21 COVID துணை மாறுபாடு தொற்றாளர்கள் அடையாளம்

Lankathas Pathmanathan

North Bay அருகே வீதி விபத்து ; தமிழ் யுவதி மரணம்

Gaya Raja

January மாதம் சில்லறை விற்பனையில் வீழ்ச்சி

Lankathas Pathmanathan

Leave a Comment