February 22, 2025
தேசியம்
செய்திகள்

IIHF ஆண்கள் தொடரின் அரையிறுதிக்கு தகுதி பெற்ற கனடிய அணி

ஆண்கள் உலக hockey (IIHF) தொடரின் அரையிறுதிக்கு கனடிய அணி முன்னேறியுள்ளது.

வியாழக்கிழமை (25) நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில் Finland அணியை கனடா 4க்கு 1 என்ற goal கணக்கில் வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் கனடிய அணி அரையிறுதிக்கு முன்னேறியது.

சனிக்கிழமை (27) நடைபெறும் இந்த ஆட்டத்தில் கனடிய அணி Latvia அணியை எதிர்கொள்ள உள்ளது.

2021க்கு பின்னர் முதல் முறையாக ஆண்கள் உலக hockey போட்டியில் தங்கம் வெல்லும் முயற்சியில் கனடா உள்ளது.

Related posts

Ontarioவில் COVID மரணங்கள் 8 ஆயிரத்தை தாண்டியது!!

Gaya Raja

Ontario மாகாண சபை அமர்வுகள் மீண்டும் ஆரம்பம்

Lankathas Pathmanathan

கனடிய செய்திகள் – October மாதம் 13 ஆம் திகதி செவ்வாய்கிழமை

Lankathas Pathmanathan

Leave a Comment