தேசியம்
செய்திகள்

RCMP புதிய ஆணையர் பதவியேற்பு

கனடிய தேசிய காவல்துறை சேவையில் மாற்றத்தையும் வளர்ச்சியையும் ஏற்படுத்த விரும்புவதாக RCMPஇன் புதிய ஆணையர் தெரிவித்தார்.

RCMPஇன் புதிய ஆணையராக Michael Duheme வியாழக்கிழமை (25) அதிகாரபூர்வமாக பதவி ஏற்றார்.

Quebec மாகாணத்தில் நடைபெற்ற விழா ஒன்றில் புதிய ஆணையராக அவர் பொறுப்பேற்றார்.

RCMPயில் புதியவர்கள் இணைப்பது தனது முன்னுரிமை என Michael Duheme தெரிவித்தார்.

35 ஆண்டுகளுக்கு மேலாக சட்ட அமுலாக்க உறுப்பினராக அனுபவமுள்ள அவர் கடந்த March மாதம் இடைக்கால ஆணையராக பதவியேற்றார்.

RCMP இல் சுமார் 19,000 சீருடை அணிந்த அதிகாரிகள் 11,000 பொதுமக்கள் பணிபுரிகின்றனர்.

Related posts

Manitoba முன்னாள் முதல்வரின் தொகுதிக்கான இடைத் தேர்தல்

Lankathas Pathmanathan

Quebec: பிரெஞ்சு மொழியைப் பாதுகாக்க $603 மில்லியன் ஐந்தாண்டுத் திட்டம்

Lankathas Pathmanathan

Beijing ஒலிம்பிக்கை புறக்கணிப்பது குறித்து கனடா பரிசீலிக்க வேண்டும் – Erin O’Toole வலியுறுத்தல்!

Gaya Raja

Leave a Comment