தேசியம்
செய்திகள்

ஆண்கள் உலக hockey தொடர் காலிறுதிக்கு கனடா தகுதி!

ஆண்கள் உலக hockey தொடர் காலிறுதிக்குள் கனடிய அணி தகுதி பெற்றது.

ஆண்கள் உலக hockey தொடரின் ஆரம்ப சுற்று ஆட்டத்தில் கனடா 3க்கு 1 என்ற goal கணக்கில் Czechiaவை செவ்வாய்க்கிழமை (23) வெற்றி பெற்றது.

B பிரிவில் கனடா 15 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தைப் பிடித்தது.

இதன் மூலம் காலிறுதியில் Finlandதை கனடா எதிர்கொள்கிறது.

வியாழக்கிழமை (25) இந்த ஆட்டம் நடைபெறுகிறது.

Related posts

ஒரு நாளுக்கான அதிகூடிய தொற்றுக்களை பதிவு செய்தது Ontario

Gaya Raja

கல்வி அமைச்சர் Todd Smith பதவி விலகல்

Lankathas Pathmanathan

ரஷ்யா மீது மேலும் தடைகளை அறிவித்த கனடா

Lankathas Pathmanathan

Leave a Comment