December 12, 2024
தேசியம்
செய்திகள்

Albertaவில் காட்டுத்தீயின் எண்ணிக்கை குறைந்தது

நீண்ட வார இறுதியில் Albertaவில் காட்டுத்தீயின் எண்ணிக்கை குறைந்துள்ளது.

கடந்த சனிக்கிழமை (20) 91ஆக இருந்த Albertaவின் காட்டுத்தீயின் எண்ணிக்கை திங்கட்கிழமை (22) 71ஆக குறைந்துள்ளது.

நீண்ட வார இறுதியில் பெய்த மழை இதற்கான முக்கிய காரணியாக அமைந்துள்ளது.

காட்டுத்தீ அச்சுறுத்தல் காரணமாக சுமார் 10,870 பேர் Albertaவில் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

இந்த பருவத்தில், மொத்தம் 512 காட்டுத்தீகள் 945,000 hectareகளை எரித்துள்ளன.

Related posts

10 மில்லியன் பேர் Ontarioவில் முழுமையாக தடுப்பூசி பெற்றனர்!

Gaya Raja

Quebec மொழி சீர்திருத்த மசோதா சட்டமன்றத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டது

Ontarioவில் Delta மாறுபாடு தொற்றின் ஆதிக்க வடிவமாக கோடையில் மாறும்!

Gaya Raja

Leave a Comment