தேசியம்
செய்திகள்

ஆசியாவிற்கு பயணம் மேற்கொள்ளும் பிரதமர்

பிரதமர் Justin Trudeau இந்த வாரம் ஆசியாவிற்கான பயணமொன்றை மேற்கொள்கின்றார்.

தென் கொரியா, ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு பிரதமர் விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

செவ்வாய்கிழமை (16) முதல் வியாழக்கிழமை (18) வரையிலும் தென் கொரியாவிற்கும், வெள்ளிக்கிழமை (19) முதல் ஞாயிற்றுக்கிழமை (21) வரை ஜப்பானுக்கும் Justin Trudeau பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

தென் கொரியாவிற்கு Justin Trudeau மேற்கொள்ளும் முதலாவது பயணம் இதுவாகும்

தென் கொரியா ஜனாதிபதியை பிரதமர் இந்த பயணத்தின் போது சந்திக்கவுள்ளார்.

ஜப்பானில் நடைபெறவுள்ள G7 நாடுகள் தலைவர்கள் மாநாட்டிலும் பிரதமர் பங்கேற்கவுள்ளார்.

Related posts

சுகாதார பராமரிப்பாளர்களுக்கும் கல்வி தொழிலாளர்களுக்கும் கடுமையான தடுப்பூசி கொள்கைகள்!

Gaya Raja

முடிவுக்கு வரும் Ottawa நகரின் அவசரகால நிலை!

Gaya Raja

81 சதவீதத்திற்கும் அதிகமான கனடியர்கள் தடுப்பூசியை பெற்றுள்ளனர்

Lankathas Pathmanathan

Leave a Comment