தேசியம்
செய்திகள்

Stanley Cup: கனடிய அணிகள் வெளியேற்றம்

Stanley Cup Playoffs தொடரில் இருந்து அனைத்து கனடிய அணிகளும் வெளியேற்றப்பட்டுள்ளன.

Stanley Cup Playoffs தொடரின் இரண்டாவது சுற்றுக்கு இரண்டு கனடிய அணிகள் தகுதி பெற்றிருந்தன.

Florida Panthers அணியிடம் Toronto Maple Leafs அணி தோல்வியடைந்தது.

மொத்தம் ஏழு ஆட்டங்கள் கொண்ட இந்த சுற்றில் நான்கு ஆட்டங்களில் Florida Panthers அணியும் ஒரு ஆட்டத்தில் Toronto Maple Leafs அணியும் வெற்றி பெற்று Panthers அணி அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.

Vegas Golden Knights அணியிடம் Edmonton Oilers அணி தோல்வியடைந்தது.

மொத்தம் ஏழு ஆட்டங்கள் கொண்ட இந்த சுற்றில் நான்கு ஆட்டங்களில் Vegas Golden Knights அணியும் இரண்டு ஆட்டங்களில்Oilers அணியும் வெற்றி பெற்று Golden Knights அணி அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.

இந்த நிலையில் இந்த ஆண்டின் Stanley Cup Playoffs தொடரில் இருந்து அனைத்து கனடிய அணிகளும் வெளியேற்றப்பட்டுள்ளன.

Related posts

மத்திய அரசின் பற்றாக்குறை எதிர்பார்த்ததை விட குறைவு

Lankathas Pathmanathan

September 10ஆம் திகதிக்குள் Conservative கட்சிக்கு புதிய தலைவர்

Lankathas Pathmanathan

December மாதம் பதிவான வர்த்தகப் பற்றாக்குறை

Lankathas Pathmanathan

Leave a Comment