தேசியம்
செய்திகள்

வேலையற்றோர் விகிதத்தில் மாற்றமில்லை

April மாதம் 41 ஆயிரம் புதிய வேலைவாய்ப்புகள் கனடாவில் உருவாக்கப்பட்டுள்ளன.

வெள்ளிக்கிழமை (05) கனடிய புள்ளி விபரத் திணைக்களம் இந்த தகவலை வெளியிட்டது.

இதன் மூலம் தொடர்ந்து ஐந்தாவது மாதமாக வேலையற்றோர் விகிதம் 5 சதவீதமாக பதிவாகியுள்ளது.

இவ்வாறு உருவாக்கப்பட்ட தொழில் வாய்ப்புக்களில் அதிக எண்ணிக்கையிலானவை பகுதி நேர வேலை வாய்ப்புக்களாகும்.

இந்த புதிய வேலை வாய்ப்புக்களில் அதிகளவானவை Ontario மாகாணத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.

Ontarioவில் மாத்திரம் 33 ஆயிரம் புதிய தொழில் வாய்ப்புக்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

Related posts

வார விடுமுறையில் தமிழர் தெரு விழா!

Lankathas Pathmanathan

Justin Trudeau, பாப்பரசர் Francis சந்திப்பு

Lankathas Pathmanathan

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் முடிவு கனடாவுடனான வர்த்தக உறவை பாதிக்கும்?

Lankathas Pathmanathan

Leave a Comment