Toronto நகர முதல்வருக்கான இடைத் தேர்தலில் போட்டியிட இதுவரை 68 பேர் பதிவு செய்துள்ளனர் .
புதன்கிழமை (03) மாலை 6 மணியுடன் இந்த இடைத் தேர்தலில் போட்டியிட 68 வேட்பாளர்கள் பதிவாகியுள்ளனர்.
இடைத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் எதிர்வரும் 12 ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படுகின்றன.
Toronto நகர முதல்வருக்கான இடைத் தேர்தல் வாக்களிப்பு June மாதம் 26ஆம் திகதி நடைபெறவுள்ளது.
முன் கூட்டிய வாக்களிப்பு June 8 ஆம் திகதி முதல் June 13 ஆம் திகதி வரை நடைபெறுகிறது.