35 ஆயிரம் கனடா வருமான வரித்துறை ஊழியர்கள் வேலை நிறுத்தம் தொடர்கிறது.
120 ஆயிரம் தொழிலாளர்களுக்கு கருவூல வாரியத்துடன் தற்காலிக உடன்பாடு எட்டப்பட்டதாக திங்கட்கிழமை (01) அறிவிக்கப்பட்டது.
ஆனாலும் வருமான வரித்துறை ஊழியர்கள் தொடர்ந்தும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில் கனடாவின் பொதுச் சேவை கூட்டமைப்புக்கும் கனடா வருமான வரித்துறைக்கும் இடையில் பேச்சுவார்த்தைகள் தொடர்கின்றன.