Saskatchewan வடக்கு பாடசாலையில் நிகழ்ந்த கத்திக் குத்துச் சம்பவத்தில் இருவர் காயமடைந்தனர்.
La Loche உயர் நிலைப் பாடசாலையில் ஒரு மாணவர் மற்றொரு மாணவரையும் ஊழியர் ஒருவரையும் கத்தியால் குத்தி காயப்படுத்தியுள்ளார்.
இந்த சம்பவம் காரணமாக அந்த பாடசாலை வெள்ளிக்கிழமை (21) மூடப்பட்டது.
இதில் Saskatchewan RCMP ஒருவரை கைது செய்துள்ளது.