தேசியம்
செய்திகள்

Ontario Liberal கட்சியின் புதிய தலைவர் December மாதம் அறிவிப்பு

Ontario மாகாண Liberal கட்சியின் புதிய தலைவர் December மாதம் 2ஆம் திகதி அறிவிக்கப்படவுள்ளார்.

Liberal கட்சியின் உறுப்பினர்கள் November மாத இறுதியில் தரவரிசை வாக்குச் சீட்டுகள் மூலம் தங்கள் புதிய தலைவருக்கு வாக்களிக்க உள்ளனர்.

கட்சியின் தலைமைப் பதவிக்கு போட்டியிடும் ஆர்வத்தை பலரும் வெளிப்படுத்தி வருகின்றனர்.

அதிகாரப்பூர்வ வேட்பாளராக பதிவு செய்வதற்கான காலக்கெடு September மாதம் 5ஆம் திகதி என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கடந்த தேர்தலில் தோல்வியடைந்த நிலையில் Liberal கட்சியின் தலைமை பதவியில் இருந்து Steven Del Duca விலகி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

கனடா COVID மந்தநிலையின் இறுதி கட்டத்தை எதிர்கொள்கிறது: துணை பிரதமர்

Lankathas Pathmanathan

பாலஸ்தீன அரசை அங்கீகரிக்க கோரும் பிரேரணை நிறைவேறியது

Lankathas Pathmanathan

Conservative கட்சியின் புதிய தலைவரானார் Pierre Poilievre

Lankathas Pathmanathan

Leave a Comment