தேசியம்
செய்திகள்

Toronto நகர முதல்வர் இடைத் தேர்தலில் நாற்பதுக்கும் அதிகமான வேட்பாளர்கள்?

Toronto நகர முதல்வருக்கான இடைத் தேர்தலில் போட்டியிட இதுவரை நாற்பதுக்கும் அதிகமான வேட்பாளர்கள் பதிவாகியுள்ளனர்.

வியாழக்கிழமை (13) காலை 8 மணிவரை மொத்தம் 43 வேட்பாளர்கள் பதிவாகியுள்ளனர்.

Toronto நகர முதல்வருக்கான இடைத் தேர்தலில் தமிழரான கிரி வடிவேலு வேட்பாளராக பதிவாகியுள்ளார்.

இடைத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் திங்கட்கிழமை (03) முதல் May 12 ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படுகின்றன.

Toronto நகர முதல்வருக்கான இடைத் தேர்தல் வாக்களிப்பு June மாதம் 26ஆம் திகதி நடைபெறவுள்ளது.

முன் கூட்டிய வாக்களிப்பு June 8 ஆம் திகதி முதல் June 13 ஆம் திகதி வரை நடைபெறுகிறது.

Related posts

Caribbean பிராந்திய தலைவர்கள் கனடிய பிரதமர் சந்திப்பு

Lankathas Pathmanathan

ஆயிரம் கனடியர்கள் இஸ்ரேலில் இருந்து ஆயுதப்படை விமானங்களில் வெளியேற்றம்

Lankathas Pathmanathan

கனடிய பெண்கள் கால்பந்து அணி தலைமை பயிற்சியாளர் பதவி விலக்கல்

Lankathas Pathmanathan

Leave a Comment