February 22, 2025
தேசியம்
செய்திகள்

கனடிய ஆளுநர் நாயகத்திற்கு ரஷ்யா தடை

333 கனேடிய அதிகாரிகள், பொது நபர்கள் மீது ரஷ்யா தடைகளை விதித்துள்ளது.

ரஷ்யா மீதான கனடிய அரசின் கட்டுப்பாடுகள், உக்ரைனுக்கான ஆதரவு ஆகியவற்றிற்கு பதில் நடவடிக்கையாக இந்த தடைகளை ரஷ்யா புதன்கிழமை (12) அறிவித்தது.

ரஷ்யாவின் வெளியுறவு அமைச்சகம் புதன்கிழமை வெளியிட்ட தடை செய்யப்பட்டவர்கள் பட்டியலில் கனடாவின் ஆளுநர் நாயகம் Mary Simon பெயரும் அடங்கியுள்ளது.

தவிரவும் 250க்கும் மேற்பட்ட பிராந்திய சட்டமன்ற உறுப்பினர்கள், 2024 Olympics போட்டியில் ரஷ்ய விளையாட்டு வீரர்கள் போட்டியிடுவதற்கான தடையை பகிரங்கமாக ஆதரித்த கனடிய விளையாட்டு வீரர்களின் பெயரும் இந்த பட்டியலில் அடங்குகின்றது.

Related posts

Winnipeg காவல்துறையால் மாணவர் சுட்டுக் கொலை

Lankathas Pathmanathan

Quebec மாகாணத்தில் தொடரும் முடக்க நடவடிக்கைகள்!

Gaya Raja

கனடிய சர்வதேச அபிவிருத்தி துணை அமைச்சர் – இலங்கை வடமாகாண ஆளுநர் சந்திப்பு

Lankathas Pathmanathan

Leave a Comment