December 12, 2024
தேசியம்
செய்திகள்

கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு Taiwan பயணம்

கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய தூதுக்குழு ஒன்று Taiwan சென்றடைந்துள்ளது.

பல கட்சி பிரதிநிதிகள் அடங்கும் இந்த குழுவிற்கு Liberal நாடாளுமன்ற உறுப்பினர் John McKay தலைமை தாங்குகிறார்.

கடந்த வாரம் Taiwan ஜனாதிபதியின் அமெரிக்கப் பயணத்தை மேற்கொண்ட நிலையில் இந்த பயணம் அமைகிறது.

இந்த குழுவில் மூன்று Liberal உறுப்பினர்கள், நான்கு Conservative உறுப்பினர்கள், இரண்டு NDP உறுப்பினர்கள், ஒரு Bloc Quebecois உறுப்பினர் என் மொத்தம் 10 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அங்கம் வகிக்கின்றனர்.

ஞாயிற்றுக்கிழமை (09) Taiwan தலைநகர் Taipei சென்றடைந்த தூதுக்குழு எதிர்வரும் சனிக்கிழமை வரை அங்கு தங்கியிருக்கும் என தெரிவிக்கப்படுகிறது.

Related posts

நாடளாவிய ரீதியில் கடுமையான குளிர் நிலை

Lankathas Pathmanathan

மாணவர் கல்வி கடன் வட்டியை நிறுத்திய கனேடிய மத்திய அரசு

Gaya Raja

ரஷ்யா மீது புதிய தடைகளை அறிவித்த பிரதமர்

Leave a Comment