தேசியம்
செய்திகள்

Quebecக்கு உதவ மத்திய அரசாங்கம் தயார்: பிரதமர் Justin Trudeau

Quebec மாகாணத்திற்கு உதவ மத்திய அரசாங்கம் தயாராக இருப்பதாக பிரதமர் Justin Trudeau கூறினார்.

புதன்கிழமை (06) புயல், கடும் உறைபனி மழை காரணமாக பெரும் பாதிப்புகளை எதிர்கொண்ட Montreal நகருக்கு வியாழக்கிழமை (06) பிரதமர் பயணம் மேற்கொண்டார்.

Montreal நகர முதல்வர் Valérie Plante உடன் இணைந்து பிரதமர் வியாழன்று சேதங்களை ஆய்வு செய்தார்.

Quebec மாகாணம், அதன் நகராட்சிகளின் தேவைகளை பூர்த்தி செய்வதில் மத்திய அரசின் கவனம் உள்ளது என Justin Trudeau கூறினார்.

மாகாணத்தின் தேவை என்ன என்பது குறித்து ஆலோசிக்க முதல்வர் François Legault ஐ சந்திக்கவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

Related posts

Ontarioவில் COVID booster தடுப்பூசிகளின் விரிவாக்கம் குறித்த அறிவித்தல்

கனடாவில் 26 Monkeypox தொற்றுக்கள் உறுதி!

Fixed Mortgage விகிதங்கள் தொடர்ந்து அதிகரிப்பு

Lankathas Pathmanathan

Leave a Comment