Toronto Blue Jays அணி இந்த ஆண்டின் தனது முதலாவது ஆட்டத்தில் வெற்றியடைந்தது.
வியாழக்கிழமை (30) St. Louis Cardinals அணியை Toronto Blue Jays அணி எதிர்கொண்டது.
இந்த ஆட்டத்தில் 10க்கு 9 என்ற score வித்தியாசத்தில் Blue Jays அணி வெற்றியடைந்தது.
Toronto Blue Jays அணியின் அடுத்த ஆட்டம் சனிக்கிழமை (01) நடைபெறுகிறது.
இந்த ஆட்டத்திலும் Cardinals அணியை Blue Jays அணி எதிர்கொள்ள உள்ளது.
Blue Jays அணி Torontoவில் தனது முதலாவது ஆட்டத்தில் April 11 ஆம் திகதி விளையாடவுள்ளது.
Rogers Centerரில் நடைபெறும் இந்த ஆட்டத்தில் Detroit Tigers அணியை Blue Jays அணி எதிர்கொள்ள உள்ளது.