எதிர்வரும் 1ஆம் திகதி முதல், சில பொருட்களின் மீதான வரிகள் அதிகரிக்கவுள்ளன.
எரிபொருள், மதுபானம், lettuce கீரை வகைகள் மீதான வரிகள் எதிர்வரும் சனிக்கிழமை முதல் அதிகரிக்கவுள்ளன.
நாடளாவிய ரீதியில் மிகப்பெரிய மது வரி அதிகரிப்பு எதிர்வரும் சனிக்கிழமை அமுலுக்கு வருகிறது.
மது வரி எதிர்வரும் 1ஆம் திகதி 6.4 சதவீதம் அதிகரிக்க உள்ளது.
அதேவேளை எரிபொருள் மீதான வரி ஒரு லீட்டருக்கு 11.05 சதத்தில் இருந்து 14.31 சதமாக அதிகரிக்கிறது.