தேசியம்
செய்திகள்

சீனாவில் இருந்து வரும் விமானப் பயணிகளுக்கு COVID சோதனை அவசியமில்லை

சீனா, Hong Kong அல்லது Macaoவிலிருந்து வரும் விமானப் பயணிகளுக்கான COVID சோதனைத் தேவைகளை கனடா கைவிடுகிறது.

இந்த மாற்றம் வெள்ளிக்கிழமை (17) அதிகாலை 12:01 முதல் அமுலுக்கு வருகிறது.

சுகாதார அமைச்சர் Jean-Yves Duclos ஒரு அறிக்கையில் இந்த முடிவை வெளியிட்டார்.

சீனாவில் COVID தொற்று அதிகரித்ததன் எதிரொலியாக, கடந்த January மாதம் 5ஆம் திகதி முதல் இந்த சோதனை தேவைகளை கனடிய அரசாங்கம் நடைமுறைப்படுத்தியது.

Related posts

கனடிய செய்திகள் – October மாதம் 15 ஆம் திகதி வியாழக்கிழமை

Lankathas Pathmanathan

Hockey கனடாவுக்கு புதிய தலைமை தேவை!

Lankathas Pathmanathan

தமிழ் சமூக மைய திட்ட நிலவர இணைய மூல ஆலோசனை நீட்டிக்கப்படுகிறது

Leave a Comment