தேசியம்
செய்திகள்

பெண்கள் தேசிய அணி வீராங்கனைகளுடன் இடைக்கால நிதியுதவி ஒப்பந்தம்

உதைபந்தாட்ட பெண்கள் தேசிய அணி வீராங்கனைகளுடன் இடைக்கால நிதியுதவி ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளதாக Soccer கனடா தெரிவித்துள்ளது.

2022ஆம் ஆண்டுக்கான இடைக்கால நிதியுதவி ஒப்பந்தம் தொடர்பாக பெண்கள் தேசிய அணி வீராங்கனைகளுடன் கொள்கை அடிப்படையில் ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளதாக Soccer கனடா தெரிவித்துள்ளது.

இந்த இடைக்கால ஒப்பந்தத்தின் விதிமுறைகள் ஆண்கள் தேசிய அணியுடனான ஒப்பந்தத்தை பிரதிபலிக்கின்றன என Soccer கனடா கூறுகிறது.

ஆண்கள் , பெண்கள் தேசிய அணிகளுடன் ஒரு புதிய ஒப்பந்தம் தொடர்ந்தும் பேச்சுவார்த்தை நிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related posts

கட்டுப்பாடுகளை தளர்த்தும் Quebec – தடுப்பூசி கடவுச்சீட்டு முறையை நீட்டிக்கும் British Colombia

Lankathas Pathmanathan

தொடரும் குழந்தை பராமரிப்பு குறித்த பேச்சுவார்த்தைகள்

Lankathas Pathmanathan

Torontoவில் மீண்டும் அதிகரிக்கும் வன்முறை?

Lankathas Pathmanathan

Leave a Comment