தேசியம்
செய்திகள்

குழந்தைகளுக்கும் பதின்ம வயதினருக்கும் Modernaவின் booster தடுப்பூசி அங்கீகாரம்

குழந்தைகளுக்கும் பதின்ம வயதினருக்குமான Modernaவின் booster தடுப்பூசியை Health கனடா அங்கீகரித்துள்ளது.

ஆறு முதல் 17 வயது வரையிலான குழந்தைகளுக்கும் பதின்ம வயதினருக்கும் இந்த தடுப்பூசியை பயன்படுத்த முடியும் என கூறப்படுகிறது.

இந்த booster தடுப்பூசி Omicron மாறுபாட்டை குறிவைக்கிறது.

இந்த தடுப்பூசி முன்னர் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே அங்கீகரிக்கப்பட்டது.

இந்த தொற்று நாடு முழுவதும், உலகம் முழுவதும் தொடர்ந்து பரவி வரும் நிலையில் இந்த அங்கீகாரம் குறித்து
கனடாவுக்கான மருத்துவ இயக்குனர் தெரிவித்தார்.

Related posts

Ontario மாகாணத்தில் விரைவில் தேர்தல்?

Lankathas Pathmanathan

இடம்பெயர்ந்த உய்குர் மக்களை கனடா மீள்குடியேற்ற வேண்டும்!

Lankathas Pathmanathan

அமெரிக்கா, கனடா, மெக்சிகோ தலைவர்கள் நேரில் சந்திப்பு!

Gaya Raja

Leave a Comment