முதற்குடியின மக்களுக்கு உதவ நீதி மையம் ஒன்று திறக்கப்பட்டுள்ளது.
முதற்குடியின தலைவர்களும் மாகாண அரசாங்கமும் வடமேற்கு Ontarioவில் இந்த மையத்தைத் திறந்துள்ளனர்.
முதற்குடியின மக்களுக்கு உடல்நலம், சமூக ஆதரவுடன் உதவுதலுக்காக இந்த மையம் Kenoraவில் திறக்கப்பட்டுள்ளது.
நீதி அமைப்பில் முதற்குடியினரின் அதிகப்படியான பிரதிநிதித்துவத்தை நிவர்த்தி செய்வதை இந்த மையம் நோக்கமாகக் கொண்டது.