February 23, 2025
தேசியம்
செய்திகள்

கனடிய தயாரிப்பான COVID தடுப்பூசியின் இரண்டாம் கட்ட மனித சோதனைகள் ஆரம்பம்

கனடாவில் தயாரிக்கப்படும் புதிய COVID தடுப்பூசி இரண்டாம் கட்ட மனித சோதனைகளுக்குள் நுழைகிறது.

Hamilton, Ontarioவில் உள்ள McMaster பல்கலைக்கழகத்தில் இந்த தடுப்பூசி உருவாக்கப்படுகிறது.

இந்த தடுப்பூசியின் இரண்டாம் கட்ட பரிசோதனைகள் எதிர்வரும் மாதங்களில் ஆரம்பமாகிறது.

புதிய, மிகவும் பயனுள்ள தடுப்பூசிகளை உருவாக்க வேண்டிய அவசியம் உள்ளது என McMaster பல்கலைக்கழக ஆராய்ச்சி துணைத் தலைவர் கூறினார்.

Related posts

இரண்டு தொகுதி இடைத் தேர்தலில் Liberal வெற்றி

Lankathas Pathmanathan

Haitiக்கான புதிய உதவிகளை அறிவித்த பிரதமர்

Lankathas Pathmanathan

Scurvy நோய் குறித்து மருத்துவர்கள் எச்சரிக்கை

Lankathas Pathmanathan

Leave a Comment