December 12, 2024
தேசியம்
செய்திகள்

கனேடிய சில்லறை விற்பனை November மாதத்தில் சரிவு

November மாதத்தில் கனேடிய சில்லறை விற்பனை சரிவடைந்துள்ளது.

சில்லறை விற்பனை 0.1 சதவீதம் சரிந்து 61.8 பில்லியன் டொலராக இருந்தது.

வெள்ளிக்கிழமை (20) கனடிய புள்ளி விபரத் திணைக்களம் இந்த தகவலை வெளியிட்டது.

11 துணைத் துறைகளில் ஆறில் சில்லறை விற்பனை November மாதம் குறைந்துள்ளது.

இது சில்லறை வர்த்தகத்தில் 47.4 சதவீதத்தைக் குறிக்கிறது.

ஆனாலும் December மாதத்தில் சில்லறை விற்பனை 0.5 சதவீதம் வரை உயர்ந்துள்ளது என ஆரம்ப மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன.

Related posts

சூடானில் இருந்து 100 கனடியர்கள் வெளியேற்றம்!

Lankathas Pathmanathan

FIFA 2026 உலகக் கோப்பைக்கு தகுதி பெற்ற கனடா

Lankathas Pathmanathan

Johnson & Johnson தடுப்பூசி 30 வயதிற்கு மேற்பட்ட கனேடியர்களுக்கு வழங்கப்பட வேண்டும்: NACI பரிந்துரை

Gaya Raja

Leave a Comment