தேசியம்
செய்திகள்

Quebec propane வெடிப்பு சம்பவத்தில் தொடர்ந்து மூவர் காணாமல் போயுள்ளனர்

Quebec propane நிறுவனத்தில் நிகழ்ந்த வெடிப்பு சம்பவத்தில் மூவர் காணாமல் போயுள்ள நிலை தொடர்கிறது.

எரிபொருள் விநியோக நிறுவனத்தில் வியாழக்கிழமை (12) நிகழ்ந்த வெடிப்பு சம்பவத்தில் மூவர் காணாமல் போயுள்ளதாக மாகாண காவல்துறையினர் வெள்ளிக்கிழமை (13) தெரிவித்தன.ர்

பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காண சில நாட்கள் ஆகலாம் என காவல்துறையினர் கூறுகின்றனர்.

பனிப்பொழிவு, எரிபொருள் நிறுவனத்தின் ஆபத்தான நிலை காணாமல் போன தொழிலாளர்களை தேடும் முயற்சிகளை சிக்கலாக்கியுள்ளது என மாகாண காவல்துறையினர் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவத்தில் இறப்புகள் எதுவும் உறுதி செய்யப்படவில்லை.

Related posts

சுதந்திரத் தொடரணியை முடிவுக்குக் கொண்டுவர அவசரகாலச் சட்டத்தைப் பயன்படுத்தியது குறித்த விசாரணை

Lankathas Pathmanathan

மக்கள் தொகை வளர்ச்சியில் கனடா புதிய சாதனை

Lankathas Pathmanathan

கனேடிய வெளியுறவு அமைச்சர் – உக்ரைன் ஜனாதிபதி சந்திப்பு

Lankathas Pathmanathan

Leave a Comment