தேசியம்
செய்திகள்

Québecகில் மின்சாரம் இல்லாத நிலையில் 10 ஆயிரம் பேர்

குளிர்காலப் புயலின் ஒரு வாரத்தின் பின்னரும் மின்சாரம் இல்லாத நிலையை 10 ஆயிரத்திற்கும் அதிகமான Hydro Québec வாடிக்கையாளர்கள் எதிர்கொள்கின்றனர்.

வியாழக்கிழமை (29) காலை 10:30 வரை, 10 ஆயிரத்திற்கும் அதிகமான Hydro Québec வாடிக்கையாளர்கள் மின்சாரம் இல்லாத நிலையை எதிர்கொள்கின்றனர் என தெரிவிக்கப்படுகிறது.

இவர்களில் 3 ஆயிரம் பேர் Quebec Cityயில் உள்ளனர்.

குளிர்காலப் புயலின் காரணமாக பாதிக்கப்பட்டவர்களில் 90 சதவீதமானவர்களுக்கு மீண்டும் மின்சார சேவைகள் வழங்கப்பட்டுள்ளதாக Hydro Québec தெரிவித்தது.

Related posts

கர்தினலுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை விசாரணைக்கு போதிய ஆதாரம் இல்லை: திருத்தந்தை

Lankathas Pathmanathan

கனடா பயணத்திற்கு மிகவும் ஆபத்தான நாடு: ரஷ்ய தூதர்

Lankathas Pathmanathan

தேசியத்தின் ஆசனப் பகிர்வு கணிப்பு

Gaya Raja

Leave a Comment