COVID தடுப்பூசியுடன் தொடர்புடைய பாதிப்புகளை எதிர்கொண்ட 50 பேருக்கும் 2.7 மில்லியன் டொலர்களுக்கும் அதிகமான தொகை வழங்கப்பட்டது.
கனடாவின் தடுப்பூசி பாதிப்பு திட்டத்தின் ஊடாக இந்த தொகை வழங்கப்பட்டது.
இந்தத் திட்டம் 2021ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது.
Health கனடாவால் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசியை பெற்றுக் கொண்டவர்கள் எதிர்கொண்ட பாதிப்புகளுக்கு இந்த இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது.
2021ஆம் ஆண்டு June மாதம் முதல் 2022ஆம் ஆண்டு December மாதம் வரை இது தொடர்பான 1,299 விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டது.