தேசியம்
செய்திகள்

முகக் கவச கட்டுப்பாடுகள் அறிவிக்கப்படமாட்டாது: Alberta முதல்வர்

முகக் கவச கட்டுப்பாடுகள் தொடர்பான செவிலியர் சங்க கோரிக்கையை Alberta முதல்வர் நிராகரித்தார்.

விடுமுறை நாட்களில் உட்புற பொது இடங்களில் முகக் கவச ஆணையை விதிக்கப் போவதில்லை என Alberta முதல்வர் Danielle Smith கூறினார்.

Albertaவின் இணைந்த செவிலியர்கள் சங்கம் (United Nurses of Alberta – UNA) இந்த முகக் கவச கட்டுப்பாடுகளுக்கு அழைப்பு விடுத்திருந்தது

தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பை முதல்வர் ஒப்புக் கொண்டார்,

ஆனால் Alberta முகக் கவச பரிந்துரையை மாத்திரமே தொடர்ந்து வலியுறுத்தும் என முதல்வர் Danielle Smith கூறினார்

Related posts

சீனாவுடன் தொடர்புடையதாக கூறப்படும் நிறுவனத்திற்கு RCMP ஒப்பந்தம்: பிரதமர் அதிருப்தி

Lankathas Pathmanathan

தன்னை ஒரு காவல்துறை அதிகாரி என அடையாளப் படுத்திய தமிழ் இளைஞர் கைது

Lankathas Pathmanathan

2024 Paris Olympics: கனடாவின் மிக வெற்றிகரமான Olympics போட்டி

Lankathas Pathmanathan

Leave a Comment