February 21, 2025
தேசியம்
செய்திகள்

அதிக அளவில் maple syrup உற்பத்தி

இந்த வருடம் முன் எப்போதும் இல்லாத அளவில் maple syrup உற்பத்தி கனடாவில் பதிவாகியுள்ளது.

79.1 மில்லியன் லிட்டர் maple syrup இந்த வருடம் உற்பத்தியாகி உள்ளது என கனடிய புள்ளி விபரத் திணைக்களம் தெரிவித்தது.

இந்த வருடத்தின் உற்பத்தி கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 53.8 சதவீதம் அதிகரிப்பாகும்.

Quebecகில் 91 சதவீதத்திற்கும் அதிகமாக உற்பத்தி பதிவாகியுள்ளது.

இரண்டாவது இடத்தில் New Brunswick , மூன்றாவது இடத்தில் Ontario ஆகிய மாகாணங்கள் உள்ளன.

சாதகமான வானிலை, தொழில்துறையின் தொடர்ச்சியான விரிவாக்கங்கள் அனைத்து மாகாணங்களிலும் உற்பத்தி அதிகரிப்புக்கு காரணமென தெரிவிக்கப்படுகிறது.

Related posts

Ontario மாகாண சபை கலைக்கப்படுகிறது!

Lankathas Pathmanathan

Toronto Maple Leafs அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளர் நியமனம்

Lankathas Pathmanathan

பசுமைக் கட்சி தலைவர் மருத்துவமனையில் அனுமதி

Lankathas Pathmanathan

Leave a Comment