தேசியம்
செய்திகள்

கடினமான December மாதம் குறித்து எச்சரித்த Quebec பொது சுகாதார இயக்குனர்

கடினமான December மாதம் குறித்த எச்சரிக்கையை Quebec பொது சுகாதார இயக்குனர் Dr. Luc Boileau விடுத்துள்ளார்.

மாகாணத்தில் பரவி வரும் சுவாச தொற்றுக்கு மத்தியில் கடினமான காலம் குறித்து அவர் எச்சரித்தார்.

December மாதம் சுவாச தொற்றுக்கள் அதிகரிப்பது இயல்பானது என்றாலும், குளிர் காய்ச்சல் இந்த ஆண்டு சில வாரங்களுக்கு முன்னதாகவே ஆரம்பமாகியுள்ளதாக Dr. Luc Boileau தெரிவித்தார்.

சுவாச தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை விட அந்த நோய்களின் தாக்கம் மிகவும் பாதிக்கப்படக்கூடியவர்களுக்கு ஏற்படுத்தக் கூடிய பாதிப்பு குறித்து Dr. Luc Boileau கவலை வெளியிட்டார்.

Related posts

தொடரும் கடுமையான பனிப்பொழிவு எச்சரிக்கை

Lankathas Pathmanathan

Toronto காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்ட 61 மில்லியன் டொலருக்கு அதிகமான போதைப் பொருட்கள்!

Gaya Raja

Trudeau: கரணம் தப்பினால் மரணம்!

Gaya Raja

Leave a Comment