தேசியம்
செய்திகள்

கனடாவின் முதல் முழு அளவிலான வணிக மின்சார வாகன உற்பத்தி நிறுவனம் திறப்பு

கனடாவின் முதல் முழு அளவிலான மின்சார வாகன உற்பத்தி நிறுவனத்தை பிரதமர் Justin Trudeau, Ontario முதல்வர் Doug Ford ஆகியோர் இணைந்து திறந்து வைத்தனர்

இந்த புதிய உற்பத்தி நிலையத்தின் ஆரம்பத்தை பிரதமரும், முதல்வரும் திங்கட்கிழமை (05) கொண்டாடினர்.

மத்திய, மாகாண அரசாங்கங்கள் தலா 259 மில்லியன் டொலர் முதலீட்டை இந்த புதிய உற்பத்தி ஆலைக்கு வழங்கியுள்ளன.

இந்த உற்பத்தி ஆலை 2025 ஆம் ஆண்டுக்குள் 50,000 மின்சார வாகனங்களை உற்பத்தி செய்யும் என மத்திய அரசாங்கம் நம்பிக்கை தெரிவித்தது.

Related posts

தமிழ் கனடிய முன்கள பணியாளர்களுக்கு நன்றி: பிரதமர் Justin Trudeau

Lankathas Pathmanathan

கனடா – இங்கிலாந்து வர்த்தக பேச்சுவார்த்தை இடைநிறுத்தம்

Lankathas Pathmanathan

ரஷ்ய இராஜதந்திரிகளை வெளியேற்றுவதற்கான அழுத்தத்தை கனடா எதிர்கொள்கிறது

Leave a Comment