December 12, 2024
தேசியம்
செய்திகள்

26 வாரங்களுக்கு நீட்டிக்கப்படும் EI காப்பீடு!

EI எனப்படும் வேலை வாய்ப்பு காப்பீட்டை மத்திய அரசாங்கம் 26 வாரங்களுக்கு நீட்டிக்கிறது.

EI காப்பீட்டை 15 வாரங்களில் இருந்து 26 வாரங்களுக்கு நீட்டிக்க மத்திய அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

மத்திய வேலை வாய்ப்பு அமைச்சர் Carla Qualtrough வெள்ளிக்கிழமை (25) இந்த அறிவித்தலை வெளியிட்டார்.

2022 வரவு செலவு திட்டத்தில் இந்த மாற்றம் உறுதியளிக்கப்பட்டது.
EI உதவிக்கு விண்ணப்பிப்பவர்கள்,  December மாதம் 18ஆம் திகதி முதல் இந்த புதிய நீண்ட கால உதவிக்கு தகுதி பெறுவார்கள் என அமைச்சர் தெரிவித்தார்.

Related posts

புகையிரத பாதையில் சிக்கியவர்களை காப்பாற்றிய தமிழருக்கு பாராட்டு

Lankathas Pathmanathan

காட்டுத்தீ காரணமாக மூன்று மாகாணங்களில் வெளியேற்ற உத்தரவு

Lankathas Pathmanathan

நாடாளுமன்ற அமர்வுகளில் பொதுமக்கள் மீண்டும் கலந்து கொள்ளலாம்

Lankathas Pathmanathan

Leave a Comment