Crypto நாணய துறையின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் Conservative நாடாளுமன்ற உறுப்பினரின் மசோதா தோற்கடிக்கப்பட்டது.
Crypto நாணய துறையின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் தேசிய கட்டமைப்பிற்கு நாடாளுமன்ற உறுப்பினர் Rempel Garnerரின் தனிப்பட்ட உறுப்பினர் மசோதா கோரியது.
மசோதா C-249 புதன்கிழமை (23) நாடாளுமன்றத்தில் 199க்கு 119 என்ற வாக்கு வித்தியாசத்தில் தோற்கடிக்கப்பட்டது.
Pierre Poilievre தலைமையிலான Conservative கட்சி, சில Liberal, சுயேட்சை நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்தனர்.