தேசியம்
செய்திகள்

மூன்று மாதங்களில் இல்லாத உச்சத்தை எட்டவுள்ள எரிபொருளின் சராசரி விலை!

எரிபொருளின் சராசரி விலை கடந்த மூன்று மாதங்களில் இல்லாத உச்சத்தை சனிக்கிழமையன்று (29) எட்டவுள்ளது.

Toronto பெரும்பாகம் உட்பட தெற்கு Ontarioவின் பெரும்பாலான பகுதிகளில் வியாழக்கிழமை (27) ஒரே இரவில் எரிபொருளின் விலை லிட்டருக்கு மூன்று சதத்தினால் உயர்ந்தது

வெள்ளிக்கிழமை (18) நள்ளிரவில் எரிபொருளின் விலை மேலும் நான்கு சதங்கள் அதிகரிக்கும்.

இதன் மூலம் ஒரு லிட்டர் எரிபொருள் லிட்டருக்கு 180.9 சதமாக விற்பனையாகும்.

இது June 28ஆம் திகதிக்கு பின்னரான அதிகபட்சமாக விலையாஆனாலும் அடுத்த வார ஆரம்பத்தில் மீண்டும் எரிபொருளின் விலை குறையும் என எதிர்வு கூறப்படுகிறது கும்.

 

Related posts

சிரிய தடுப்பு முகாம்களில் உள்ள கனேடியர்களை விசாரிக்கும் RCMP

Lankathas Pathmanathan

நாடாளுமன்ற உறுப்பினருக்கு கொலை மிரட்டல் விடுத்த நபருக்கு தண்டனை

Lankathas Pathmanathan

சூடான் மக்களுக்கு மனிதாபிமான விசா வழங்க கனடா முடிவு

Lankathas Pathmanathan

Leave a Comment