தேசியம்
செய்திகள்

கனடாவின் உதவிக்கு நன்றியுள்ளவனாக இருப்பேன்: உக்ரைன் ஜனாதிபதி Zelenskyy

தனது நாட்டின் ஆதரவு கோரிக்கைகளுக்கு கனடா உடனடியாக செயல்பட்டு வருவதாக உக்ரைன் ஜனாதிபதி Volodymyr Zelenskyy தெரிவித்தார்.

புதன்கிழமை (19) கனடிய ஊடகம் ஒன்றிக்கு வழங்கிய செவ்வியில் அவர் இந்த கருத்தை தெரிவித்தார்.

கனடா வழங்கிவரும் இராணுவ உதவிக்கு நன்றியுள்ளவனாக இருப்பதாக அவர் கூறினார்.

கனடா-உக்ரைன் உறவு ஒரு கூட்டாண்மையை விட அதிகமானது எனவும் ஜனாதிபதி Zelenskyy தெரிவித்தார்.

கடந்த வாரம் கனடிய அரசாங்கம் மொத்த 47 மில்லியன் டொலர் மதிப்புள்ள ஆயுத உதவியை அறிவித்தது இங்கு குறிப்பிடத்தக்கது.

Related posts

Paris Olympics: ஆறாவது பதக்கம் வென்ற கனடா!

Lankathas Pathmanathan

83 இலட்சத்திற்கும் அதிகமானவர்கள் Ontarioவில் தடுப்பூசியை பெற்றனர்!

Gaya Raja

பாலியல் குற்றச்சாட்டை எதிர்கொள்ளும் 61 வயது தமிழர்

Lankathas Pathmanathan

Leave a Comment