தேசியம்
செய்திகள்

COVID மாறுபாடுகளினால் மோசமான சூழ்நிலையை எதிர்கொள்ள தயார்: தலைமை மருத்துவர்

இலையுதிர் காலத்தில் COVID மாறுபாடுகளினால் மோசமான சூழ்நிலையை எதிர்கொள்ள தயாராவதாக கனடாவின் தலைமை மருத்துவர் தெரிவித்தார்.

நாடாளுமன்ற சுகாதாரக் குழுவில், Dr. Theresa Tam செவ்வாய்க்கிழமை (18) இந்த கருத்தை தெரிவித்தார்.

கனடாவின் பொது சுகாதார நிறுவனம் Omicron வகைகளின் பரிணாம வளர்ச்சியை கவனித்து வருவதாக அவர் கூறினார்.

செவ்வாய்க்கிழமை (18) நிலவரத்தின் படி 5,309 பேர் தொற்றின் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் 279 பேர் அவசர சிகிச்சை பிரிவில் உள்ளனர்.

Related posts

குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் Ontario மாகாண சபை உறுப்பினர்

Lankathas Pathmanathan

உலகின் வலிமைமிக்க மனிதராக வெற்றிபெற்ற கனேடியர்

Lankathas Pathmanathan

கடவுச்சீட்டு விண்ணப்ப தாமதங்கள் நீக்கப்பட்டன: அமைச்சர் Gould

Lankathas Pathmanathan

Leave a Comment