தேசியம்
செய்திகள்

நீண்டகால COVID அறிகுறிகளுடன் 1.4 மில்லியன் கனடியர்கள்

1.4 மில்லியன் கனடியர்கள் நீண்டகால COVID அறிகுறிகளை அனுபவித்துள்ளனர் என கனடிய புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

திங்கட்கிழமை வெளியான கனடிய புள்ளி விவர திணைக்களத்தின் தரவுகளில் இந்த விபரம் வெளியானது.

கனடாவின் பொது சுகாதார நிறுவனத்துடன் இணைந்து இந்த தரவு வெளியிடப்பட்டது.

May 2022 இறுதி நிலவரப்படி, 18 வயதிற்கு மேற்பட்ட கனேடியர்களில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பகுதியினர் COVID தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர்.

மேலும் 8.3 சதவீதம் பேர் தங்களுக்கு தொற்று இருப்பதாக சந்தேகித்தனர் என இந்த கணக்கெடுப்பு முடிவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

வேலை நிறுத்தத்தைத் தவிர்க்க வார விடுமுறை முழுவதும் பேச்சுக்களில் ஈடுபடுவோம்: CUPE

Lankathas Pathmanathan

முதற்குடிகள் குழந்தைகளுடன் 20 பில்லியன் டொலர் குழந்தைகள் நல தீர்வு

Lankathas Pathmanathan

$300 மில்லியன் Fiano மீட்பு நிதி அறிவித்தல்

Lankathas Pathmanathan

Leave a Comment