வெள்ளிக்கிழமை (07) ஆரம்பமான American League wild-card தொடரின் முதலாவது ஆட்டத்தில் Toronto Blue Jays அணி தோல்வி அடைந்தது.
வெள்ளியன்று Seattle Mariners அணியை Blue Jays அணி எதிர்கொண்டது.
இந்த ஆட்டத்தில் Mariners அணி 4 க்கு 0 என்ற Score வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த தொடரின் இரண்டாவது ஆட்டம் சனிக்கிழமை நடைபெறவுள்ளது.
தேவை ஏற்படின் மூன்றாவது ஆட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற ஏற்பாடாகியுள்ளது.
இந்த தொடர் Torontoவில் Rogers Centerரில் நடைபெறுகிறது.