தேசியம்
செய்திகள்

இலையுதிர் கால காலநிலை எதிர்வு கூறல்

October மாதத்தில் சராசரியை விட அதிக வெப்பநிலையும், சராசரியை விட குறைவான மழைப்பொழிவும் நாடளாவிய ரீதியில் எதிர்பார்க்கப்படுவதாக வானிலை நிபுணர்கள் எதிர்வு கூறுகின்றனர்.

வானிலை வலையமைப்பின் வருடாந்திர இலையுதிர் கால முன்னறிவிப்பின் படி, நாட்டின் பெரும்பான்மையான பகுதிகளில் இந்த நிலை எதிர்வு கூறப்படுகிறது.

வழக்கமான இலையுதிர் காலநிலையும் முதலாவது பனிப்பொழிவு November மாதமும் எதிர்பார்க்கப்படுகிறது

சில வெளிப்புற மாகாணகளான British Columbia, New Brunswick, Nova Scotia, P.E.I, Newfoundland and Labrador ஆகியவற்றில் November மாதத்தில் வழமையான சராசரியை விட அதிக மழைப்பொழிவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Related posts

தேசியத்தின் ஆசனப் பகிர்வு கணிப்பு

Gaya Raja

Markham Stouffville தொகுதியின் Conservative வேட்பாளர் தமிழர்!

Lankathas Pathmanathan

Paris Paralympics: நான்காவது நாள் மேலும் இரண்டு பதக்கங்கள் வென்றது கனடா

Lankathas Pathmanathan

Leave a Comment