2023 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் கனடிய வீட்டு விலைகளில் 25 சதவீதம் வரை வீழ்ச்சியை TD வங்கி காணிக்கிறது.
ஒரு வீட்டின் சராசரி விலை இந்த ஆண்டின் ஆரம்பத்தில் காணப்பட்ட உச்சத்திலிருந்து அடுத்த ஆண்டின் முதல் காலாண்டில் 20 முதல் 25 சதவீதம் வரை குறையக்கூடும் என புதிய TD வங்கி அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.
திங்கட்கிழமை (29) வெளியான அறிக்கை அடமானம், வட்டி விகிதங்கள் கோடை காலத்தில் அதிரித்ததன் பின்னணியில் வெளியானது.
இந்த விலை வீழ்ச்சி இலையுதி்ர் காலத்திலும் குளிர்காலத்திலும் தொடரும் என பலர் எதிர்பார்க்கின்றனர்.