தேசியம்
செய்திகள்

மீண்டும் அதிகரிக்கும் எரிபொருளின் விலை

Toronto பெரும்பாகத்தில் எரிபொருளின் விலை மீண்டும் அதிகரிக்கும் என எதிர்வு கூறப்படுகிறது.

தெற்கு Ontario முழுவதும் எரிபொருளின் விலை சராசரியாக லிட்டருக்கு 158.9 சதமாக விற்பனையாகிறது.

இந்த நிலையில் வியாழக்கிழமை (25) முதல் எதிர்வரும் நாட்களில் எரிபொருளின் விலை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எதிர்வரும் நாட்களில் எரிபொருளின் விலைகள் லிட்டருக்கு 30 சதங்கள் அதிகரித்து 190.0 சதமாக விற்பனையாகும் என எதிர்பார்ப்படுகிறது.

Related posts

வர்த்தக அமைச்சர் Mary Ng நெறிமுறை விதிகளை மீறினார்!

Lankathas Pathmanathan

ஆறாவது COVID அலைக்குள் நுழைந்துள்ள Ontario!

A.L. wild-card தொடரில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட Blue Jays

Lankathas Pathmanathan

Leave a Comment