December 12, 2024
தேசியம்
செய்திகள்

Ontarioவில் COVID தொற்றின் ஏழாவது அலை உச்சத்தை எட்டியுள்ளது

Ontarioவில் COVID தொற்றின் ஏழாவது அலை உச்சத்தை எட்டியுள்ளதாக மாகாண தலைமை சுகாதார அதிகாரி தெரிவித்தார்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, COVID கழிவு நீர் சமிக்ஞை போன்ற முக்கிய குறிகாட்டிகள் குறைந்து வருவதாக Dr. Kieran Moore கூறினார்.

Ontarioவின் 34 சுகாதாரப் பிரிவுகளில் 22ல் தொற்றின் பாதிப்பு விகிதம் July 30ஆம் திகதியுடன் முடிவடைந்த வாரத்தில் குறைந்துள்ளதாக Public Health Ontario கூறுகிறது.

முந்தைய வாரத்தில் 463 ஆக இருந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இந்த வாரம் 306 ஆகக் குறைந்துள்ளது.

Related posts

உக்ரைன் யுத்தம் இராஜதந்திர வழிமுறையில் முடிவுக்கு வரும்: வெளியுறவு அமைச்சர் Melanie Joly

Lankathas Pathmanathan

நான்கு தொகுதிகளில் அடுத்த மாதம் இடைத் தேர்தல்

Lankathas Pathmanathan

Ottawa போராட்டம் காரணமாக 36 மில்லியன் டொலர்களுக்கு அதிகமாக இழப்பு!

Leave a Comment